April 28, 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பேருமே நடிகர்களா ..?? அதிலும் ஒருவர் ரசிகர்களின் பேவரைட் நடிகராச்சே ..?? யார் யாருன்னு நீங்களே பாருங்க ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா . கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பெல்லி சூப்பலு  என்ற படத்தின் மூலம் ஹீரோவானார் நடிகர் விஜய் தேவரகொண்டா . இருந்தாலும்  இவர் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

கீதா கோவிந்தம் ,நோட்டா, டியர் காம்ரேட் ,வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், லைகர், குஷி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் தேவரகொண்டா . மேலும் இவருக்கு ஆனந்த் தேவரகொண்டா  என்ற தம்பியும் இருக்கிறார்.  இவரும் தற்போது தெலுங்கு சினிமாவில் ,

ஒரு இளம் நடிகராக கலந்து கொண்டு வருகிறார்.  இந்நிலையில் இவர்கள் இருவரும் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *