April 28, 2024

26 வய து நடி கை யை கொக்கி ப்போ ட்டு தூக் கிய கம ல் ..!! அப்ப இ ந்த படத்தி ல் இவர் தான் கதாநா யகி யா ..?? யாரு மே எதிர்பா ர்க் காத ஒ ன்று ..!!

பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இதனால் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 , இயக்குனர் மணிரத்னத்துடன் ஒரு படம் , இயக்குனர் எச் வினோத்துடன் ஒரு படம் என்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல்ஹாசன் .

அதோடு பழையபடி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன் . அந்த வகையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை எடுத்து வரும் கமல்ஹாசன் அடுத்ததாக பிரதிப் ரங்கநாதனையை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளாராம் . அந்த படத்தை இயக்குனர்,

விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும்  கூறப்படுகிறது . மேலும் லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது . அதனால் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை போடலாம் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் .

ஆனால் அது சரியாக வராது என்று முடிவெடுத்ததால் 26 வயது நடிகை ஒருவரை வலை விரித்து பிடித்திருக்கிறார் கமல்ஹாசன் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர்.  இதுவரை ஒரு தமிழ் படங்களில் கூட நடிக்காத ஜான்வி கபூர் ,தற்போது தெலுங்கு,

படம் ஒன்றில் நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து விரைவில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளாராம்.  இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜாக்பாட் தான் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *