April 26, 2024

உட ம்பு மு ழுக்க டாட் டூ போட் டுக்கொ ண்ட நடி கை திரி ஷாவி ன் புகை ப்படங் கள் இ தோ ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே  என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சாமி ,லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ,கில்லி ,திருப்பாச்சி ,உனக்கும் எனக்கும், கிரீடம் ,

போன்ற பட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா.  இதன் பிறகு முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த திரிஷாவுக்கு ஒரு கட்டத்தில் தொடர் தோல்வி படங்களாக அமைந்து வந்தது.  அந்த நேரத்தில் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ,

பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.  இந்தப் படத்திற்கு பிறகு தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது . அந்த வகையில் தற்போது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா . மேலும் நடிகை திரிஷா டாட்டூ பிரியர் என்பது ,

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதற்காக உடம்பு முழுக்க பல இடங்களில் டாட்டூ  போட்டு இருக்கிறார் நடிகர் திரிஷா . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *