April 27, 2024

சோதனைகளை சாதனைகளாக்கிய விஜய் சேதுபதி ..!! சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..??

விஜய் சேதுபதி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி கடந்த 2019 வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல  வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதி தொடர்ந்து சுந்தரபாண்டியன் ,

பிட்சா ,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,பண்ணையாரும் பத்மினியும் ,நானும் ரௌடி தான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்கள் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் நடிகர் விஜய் சேதுபதி,

தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்து இருக்கிறார் . அதோடு இவர் தமிழ் மொழி  மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக தனக்கு வந்த சோதனைகளை எல்லாம் ,

சாதனையாக மாற்றி இன்று ஒரு உச்ச நடிகராக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி . இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *