April 28, 2024

என்னோட மனைவியின் முடியை ..!! நான் தான் இப்படி வெட்டி விட்டேன் ..!! சூப்பர் காரணத்தை சொல்லிய கருணாஸ் ..!! கேட்டதும் ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

கருணாஸ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா என்ற படத்தின் மூலம் காமெடியாக அறிமுகமானார் நடிகர் கருணாஸ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒன் டூ த்ரீ ,பாபா ,வில்லன் ,காதல் அழிவதில்லை ,ஏப்ரல் மாதத்தில் ,புதிய கீதை, திருடா திருடி, பிதாமகன், திருமலை ,இயற்கை, குத்து , வசூல்ராஜா எம் பி பி எஸ் ,

தேவதையை கண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் கருணாஸ் . மேலும் இப்படி காமெடி  நடிகராக கலக்கி கொண்டு வந்த கருணாஸ் ராஜாதி ராஜா ,அம்பாசமுத்திரம் அம்பானி,பக்கிரி போன்ற பல திரைப்படங்களுக்கு,

இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே பிரபல பின்னணி பாடகியான கிரேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கருணாஸ்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் கருணாஸின் மனைவியான,

கிரேஸ் பாப் கட்டிங் லுக்கில் இருப்பதற்கான காரணத்தை முதல் முறையாக கூறியுள்ளார் கருணாஸ் . அந்த வகையில் அவர் கூறியதாவது,  திருமணத்துக்கு முன்னர் என்னுடைய மனைவிக்கு நீளமான முடி தான் இருந்தது.  ஆனால் நான் தான் அதை வெட்டி விட்டேன் .

காரணம் பாய் கட் பண்ணினால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும்,  தன்னம்பிக்கையும் வரும் . இதனால்தான் அப்போது அவருடைய தலை முடியை வெட்டி விட்டேன் என்று கூறியிருந்தார் நடிகர் கருணாஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *