April 29, 2024

இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு தமிழ் நடிகையா ..?? யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க ..!!

தற்போது உள்ள ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் வயதான பாட்டியையும் இளம் குமரியாக மாற்றி வருகின்றனர் நெட்டிசன்கள் . அந்த வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு நடிகையை ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள் . அவர் வேறு யாருமில்லை மறைந்த நடிகையும் பாடகியுமான தேனி குஞ்சரம்மாள் தான்.  ஆரம்பத்திலிருந்தே  பல தமிழ் திரைப்படங்களில் ,

நடித்து வந்த தேனி குஞ்சரம்மாள் கருத்தம்மா படத்தில் பெண் குழந்தைகளுக்கு களிப்பால் கொடுக்கும் காட்சியில் நடித்து பிரபலமானார்.  இதன்பிறகு விவேக் உடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்திருந்தார் தேனி குஞ்சரம்மாள் .  இப்படி நடிகையாக,

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேனி குஞ்சரம்மாள்  தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் . அந்த வகையில் காதலன் படத்தில் வெளியான  பேட்டா ராப்  ,முத்து படத்தில் வெளியான கொக்கு சைவ கொக்கு ,விருமாண்டி படத்தில் வெளியான,

மகராசி மண்ணே  விட்டுப் போனியே ,சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற கும்மியடி போன்ற பாடல்களை பாடி இருக்கிறார் தேனி குஞ்சரம்மாள் தேனி.  இப்படி நடிகையாகவும்,  பாடகியாகவும் கலக்கிக் கொண்டு வந்த தேனி குஞ்சரம்மாள் கடந்த 2008 ஆம் ஆண்டு,

இறந்து விட்டார்.  இப்படி இருக்கும் நிலையில் இவர் இளம் வயதில் இப்படித்தான் இருந்திருப்பார் என்று ஏஐ மூலம் மாற்றி உள்ளனர் நெட்டிசன்கள் .அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *