May 6, 2024

கமலுக்கும் மாயாவுக்கும் இப்படியொரு டீலிங்கா ..?? இதனால் தான் கமல் அமைதியாக இருக்கிறாரா ..?? அம்பலமான உண்மை ..!!

மாயா கிருஷ்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தனது திரைப்படத்தை தொடங்கினார் மாயா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும் ,வேலைக்காரன் ,2.0, விக்ரம் ,லியோ போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் செவனில் ,

போட்டியாளராக இருந்து வருகிறார் மாயா.  பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததிலிருந்தே பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் மாயா ஒரு லெஸ்பியன் என்று பாடகி சுசித்ரா கூறியிருந்தார் . அதற்குத் தகுந்தார் போல தான் மாயாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தார் . மேலும் பிக் பாஸ் வீட்டில்,

என்ன பிரச்சனை நடந்தாலும் மாயாவை மட்டும் கமல்ஹாசன் பெரிய அளவில் எந்த கேள்வியும் கேட்பதில்லை . இன்னும் சொல்லப்போனால் பிரதீப் விஷயத்தில் கூட மாயாவிடம் வாய் திறக்கவில்லை கமல்ஹாசன் . இதைப் பார்த்த பலரும் மாயாவின் குடும்பத்தை பார்த்து ,

கமல் பயப்படுகிறாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள் . ஆனால் உண்மையில் கமலுக்கும் மாயாவுக்கும் ஒரு டீலிங் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  அது என்னவென்றால் ஏற்கனவே கமலுடன் விக்ரம் படத்தில் நடித்திருந்தார்  மாயா  . இதைத்தொடர்ந்து கமலின் படங்களில்,

மாயா கமிட் ஆகி இருக்கலாம் என்றும்  இந்த ஒரு காரணத்திற்காகவே மாயாவை கேள்வி கேட்பதற்கு கமல்ஹாசன் தயங்குகிறார் என்று  பாடகி சுசித்ரா கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *