April 28, 2024

பிஞ்சி லே யே பழு த்த அஜித் தின் ரீல் மக ள் ..!! பட வாய்ப் பிற் காக அந் த மாதிரி மாறி ய ந டிகை ..!! வெளி யான புகை ப்படத் தை பார் த்து ஷாக் கா ன ரசிக ர்கள் ..!!

அனிகா சுரேந்திரன் ஓர் வளர்ந்து வரும் இளம் கதாநாயகி ஆவார் . ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த அனிகா கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் .

இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன், விஸ்வாசம்,  மாமனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி ,

மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் பிறகு வெளியான புட்ட பொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனிகா  . இதைத்தொடர்ந்து தற்போது ,

பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார் அனிகா . இப்படி இருக்கும் நிலையில் வெறும் 18 வயதான அனிகா  சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் பட வாய்ப்பை  வாங்குவதற்காக ,

கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு தன்னுடைய கண் கூசும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார் நடிகை அனிகா  . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *