May 8, 2024

பொண்ணு மாப்பிள கணக்கா நிற்கும் ஸ்ருதிஹாசன் மற்றும் அவருடைய காதலர் ..!! எப்போ கல்யாணம் ..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ ..!!

ஸ்ருதிஹாசன் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 ,விஜய் நடிப்பில் வெளியான புலி ,

விஷால் நடிப்பில் வெளியான பூஜை, அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அண்மைக்காலமாக இவருக்கு தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.  இதனால் தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ஸ்ருதிஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய காதலரான ,

சாந்தனுடன் பொண்ணு மாப்பிள்ளை கணக்கா  போட்டோ எடுத்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் எப்போ கல்யாணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *