May 1, 2024

சூப்பர் ஸ்டார் தூக்கிவிட்டாலும் ..!! என்னை நடிகராக மாற்றியது அஜித் சார் தான் ..!! மனம்திறந்த ராகவா லாரன்ஸ் ..!! அஜித்துக்கு எவ்ளோ நல்ல மனசு பாருங்க ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் நடன கலைஞர் ஆவார்.  ஆரம்பத்தில் ஃபைட் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்து வந்தாராம் ராகவா லாரன்ஸ் . அப்போது அவருடைய நடனத்திறமையை பார்த்த சூப்பர் ஸ்டார் இவருக்கு பிரபுதேவாவிடம் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் . இதன் பிறகு பிரபுதேவாவிடம் ஜூனியராக இருந்து வந்த ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில்,

ஹீரோ, இயக்குனர்,  தயாரிப்பாளர் என்று கலக்கிக்கொண்டு வந்தார் . இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் சூப்பர் ஸ்டார் போட்ட பிள்ளையார் சுழி என்றாலும்,  ராகவா லாரன்ஸ் நடிகர் ஆவதற்கு காரணம் நடிகர் அஜித் தானாம். அந்த வகையில் டான்ஸராக இருந்து வந்த,

ராகவா லாரன்ஸ் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  அப்படி அந்தப் பாடலில் முதலில் அஜித்தான் ஆடுவது போல இருந்ததாம் . பின்னர் ராகவா லாரன்ஸின் டான்ஸை பார்த்த அஜித்,  அந்தப் பையன் ஆடுவது சூப்பரா தான் இருக்கு.

அவரே ஆடட்டும் என்று கூறினாராம் . இதன் பிறகு தான் இந்த பாடலின் மூலம் பிரபலமான ராகவா லாரன்ஸுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள்  அமைந்ததாம் . இதை பேட்டி ஒன்றில் ராகவா லாரான்சே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *