May 8, 2024

முதலில் ஜிப் போடுங்க ஆண்டவரே..!! அப்புறம் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாம் ..!! சர்ச்சைக்கு உள்ளான கமலின் பழைய புகைப்படம் ..!!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் கமல்ஹாசன் செய்த லீலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது . அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 னை கமல்ஹாசன்  தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  அப்படி கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன் . இந்த ஒரு சம்பவம் தான் தற்போது பூகம்பம் போல,

வெடித்துள்ளது.  குறிப்பாக அந்த காலத்தில் கமல்ஹாசன் செய்யாத லீலைகளே கிடையாது . அப்படி இருக்கும்போது இவர் எப்படி பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாம் என்று பலரும் கழுவி ஊற்றினார்கள் . இன்னும் சொல்லப்போனால் நேற்று கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு ,

வாழ்த்து கூறியதோடு தீர விசாரிப்பதே மெய் என்று மறைமுகமாக கமலை தாக்கியிருந்தார்  பிக்பாஸ்  பிரதீப்.  இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் அட்ராசிட்டிகளை பிரதீப்பின் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வருகின்றனர் .

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் உடன் பிந்து மாதவி ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார் . அந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் ஜிப்பு கூட போடாமல் போஸ் கொடுத்திருக்கிறார் . அந்த பழைய புகைப்படம் தற்போது இணையத்தை ,

கலக்கிக்கொண்டு வருகிறது . இதைப் பார்த்த பலரும் முதலில் ஜிப் போடுங்க ஆண்டவரே,  அப்புறம் பெண்கள்  பாதுகாப்பு பற்றி பேசலாம் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *