May 6, 2024

வருங்கால CM மை இப்படியா பண்ணுவீங்க ..?? ஒரே வீடியோ தான் ..!! விஜய்யை கோமாளியாக்கிய நெட்டிசன்கள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வலியோ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள தளபதி 68 என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் .

இதற்காக இப்போதே பல வேலைகளை செய்து கொண்டு வருகிறார் விஜய் . அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு சிம்பிளாக ” கப்பு முக்கியம் பிகிலு ”  என்று மட்டும் சொல்லி இருந்தார் நடிகர் விஜய்.

இந்த ஒரு வார்த்தையே போதும் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் எச்டி பிரிண்ட் வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் பலரும் விஜய் வறுத்தெடுத்து வருகின்றனர்.  அந்த வகையில் லியோ படத்தில்,

இடம் பெற்ற சண்டைக் காட்சியில் கயிற்றில் தொங்கி அடிப்பது போல நடித்திருப்பார் விஜய் . அந்த காட்சியை எடுத்து ஜெயம் படத்தில் இடம்பெற்ற கவிதையே தெரியுமா என்ற பாடலை எடிட் செய்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்  . இதைப் பார்த்த வலைப்பேச்சு அந்தணன்,

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க , வருங்கால சிஎம் என்று கூட பார்க்காம என்று இவரும் அவருடைய பங்குக்கு விஜய்யை கலாய்த்து இருக்கிறார் இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *