May 6, 2024

மக்கள் வரிப்பணத்தை பிரபல நடிகைக்காக இறைக்கும் உதயநிதி ..!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை ..!! கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடிகராகவும் , தயாரிப்பாளராகவும் கலக்கிக்கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகைக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்கிறாராம் உதயநிதி . அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு ,

சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வருபவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் . இவர் தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து , டிக் டிக் டிக் , திமிரு புடிச்சவன் , சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் . மேலும்  இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்,

வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அஜித்தை போல கார் ரேஸில் அதிகம் ஆர்வம் கொண்ட நிவேதா பெத்துராஜ் சென்னையில் ஒரு கார் ரேஸ் நடத்த ஏற்பாடு செய்யும்படி உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் .

இதனால் உதயநிதி ஸ்டாலின் மக்கள் வரிப்பணத்தில் அதற்கான ஏற்பாட்டை செய்து வருவதாக கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் பாண்டியன் . மேலும் மக்கள் எவ்வளவோ கோரிக்கைகள் வைத்தும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகை கேட்டவுடனே,

உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இன்னும் சொல்லப்போனால் தற்போது மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதால் உதயநிதி முதலமைச்சர் போல செயல்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *