May 8, 2024

சீரியலில் தான் அப்பாவி பொண்ணு ..!! நிஜ வாழ்க்கையில் செம மாடர்னாக பொண்ணு ..!! சிறகடிக்க ஆசை மீனாவின் மாடர்ன் புகைப்படங்கள் ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி யில் நல்ல வரவேற்பை பெற்று வரும் . அப்படி தொடங்கியதில் இருந்து இப்போது வரை டிஆர்பி யில் கலக்கிக் கொண்டு வரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை.  இந்த வருடம் தொடங்கப்பட்ட,

இந்த சீரியலில் புதுமுகங்களான வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . இவர்களோடு இணைந்து ஆர் சுந்தர்ராஜன் ,அனிலா ஸ்ரீகுமார் ,பாக்கியலட்சுமி, தமிழ்செல்வி, ஸ்ரீ தேவா ,சல்மா அருண் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்து வருகிறது.  அப்படி இந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை கோமதி பிரியா . இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை,

பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்த கோமதி பிரியா நிஜ வாழ்க்கையில் செம மாடர்னாக பெண்ணாக இருக்கிறார் . தற்போது அவருடைய மாடன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *