April 29, 2024

இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லையா..?? கணவரின் டாட்டூவை அழித்த ரச்சிதா..!! வெளியான வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரச்சிதா மகாலட்சுமி . இருந்தாலும் இவர் பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான். பின்னர்  நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை , புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.

இதனிடையே பிரபல சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா  . இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் திருமணமான புதிதில் ,

தன்னுடைய கணவரின் பெயரை டாட்டூவாக குத்திய  டாட்டூ  ரச்சிதா  தற்போது அதை அழித்துவிட்டார் . இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லையா என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *