May 3, 2024

என்ன சிம்ரன் இதெல்லாம்..?? திடீருன்னு கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய “டாக்டர்” பட நடிகை ..!! கடைசியில் இவரும் இப்படி மாறிவிட்டாரா ..??

தற்போது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.  கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய பிரியங்கா மோகன் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படி வெளியான முதல் படத்திலேயே நடிகை பிரியங்கா மோகன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் ,

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான்  போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன் . இதை அடுத்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் போன்ற படங்களில் ,

நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை பிரியங்கா மோகன்.  அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்  தெலுங்கு மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நடிகை பிரியங்கா மோகன்,

தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார் . தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *