April 29, 2024

நான் ஸ்டைலிஷ் தமிழச்சி ..!! மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் “பாக்கியலட்சுமி” ராதிகா ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

ரேஷ்மா பசுபுலேட்டி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரேஷ்மா தமிழ் ரசிகர்களுடைய பெரிய அளவில் பிரபலமானது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம்தான் . இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் ,

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மணல் கயிறு 2,திரைக்கு வராத கதை ,பேய் மாமா, ஹைவே ,சத்திய சோதனை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி வெள்ளித்திரையில் கலவி கொண்டு வந்த ரேஷ்மா சின்னத்திரையில் ஒளிபரப்பான,

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார் . அதோடு இந்த சீரியலை தொடர்ந்து தற்போது சீதாராமன் என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் சேலையில்,

பார்த்த ரேஷ்மா அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *