May 11, 2024

சொ ன்னபடியே திரு மணம் செய் துக்கொ ண்ட கவி ன் ..!! ஜோ டி பொரு த்தம் சூ ப்ப ரா இ ருக்கு ..!! வெளி யா ன பு கைப்பட ம் உள் ளே ..!! வாழ் த்து மழை யி ல் ரசி கர்க ள் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கவின் . கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகர்  கவின் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தாயுமானவன் ,சரவணன் மீனாட்சி போன்ற பல சீரியல் களில் நடித்திருந்தார் . இதன் பிறகு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில்,

நடித்து வந்த நடிகர்  கவின் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது லிப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் தான்.  இந்த படங்களுக்கு பிறகு தான் நடிகர் கவினின் ,

மார்க்கெட் உச்சத்தை தொட்டது.  இதை அடுத்து தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் கவின் . அது மட்டுமல்லாமல் இவருக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான நடிகர் கவினுக்கு,

இன்று காலை திருமணம் நடந்து முடிந்து விட்டதாம்.  அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20ஆம் தேதி மோனிகா என்பவரை  நடிகர் கவின் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியானது . ஆனால் பலரும் இதை வதந்தி என்றுஅப்போது கூறி வந்தனர் . இப்படியொரு நிலையில் ,

சொன்னபடியே மோனிகாவை இன்று கரம் பிடித்துள்ளார் நடிகர் கவின் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அழகிய ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *