April 28, 2024

எதிர்நீச்சல் ரேணுகாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா ..?? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படங்கள் ..!!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலேயே டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது தான் எதிர்நீச்சல் சீரியல் தான் . கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியலை இயக்குனர் திரு செல்வம் இயக்கி வருகிறார்.  இந்த சீரியலில் மதுமிதா ,கனிகா ,பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த் , கமலேஷ் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்துக் கொண்டு வருகின்றனர் .

இந்த சீரியலில் ரேணுகா ஞானசேகரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரியதர்ஷினி . இவர் வேறு யாரும் இல்லை பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான  டிடியின் உடன் பிறந்த அக்கா தான். இயக்குனர்  பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் வெளியான ,

தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை  பிரியதர்ஷினி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதனிடையே ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பிரியதர்ஷினி.

தற்போது இவருக்கு ஹீரோக்கணக்காக ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி   இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத எதிர்நீச்சல் பிரியதர்ஷினியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *