March 29, 2024

தமி ழ் பே சும் நடி கையா க இ ருந் தும் த ன்னை ம திக்க வி ல்லை. …?? ரூம் போட்டு பேசி க்கலாம் என்று சமாதானப் படு த் திய த யாரிப் பாள ர்.. ?? கடுப்பாகி ய ந டிகை ..??

இயக் குன ர்  விசி  வ டிவுடை யா ன் இய க்க த்தி ல்  ஜீவ ன்,யாஷிகா  ஆனந் த், சாய் பிரி யா,மல்லி கா ஸ்ர்வேட்  நடி க்கும் திரில்ல ர் திரை ப்படம். இப் படத் திற்கு இசையமை ப்பாள ர் அம்ரிஷ் இசை யமை த் து ள் ளார். உள்ளி ட்ட முன் னணி நட் சத்தி ரங் கள்  நடிப் பில் உருவா கியுள்ள ப டம்  பாம் பாட்டம் .  ஓரம்போ , வாத் தியார்,  6.2 போன்ற ப டங்களை  தயாரி த்த வைத்தி யநாதன்  பிலி ம் கார்டன் பட  நிறுவ னம் சா ர்பில் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் , கன்னடம், என ஐந்து மொழிகளில் 30 கோடி ரூபாய் செலவில் பிர மா ண்ட மாக த யா ரிக்கி றார். வி.பழனிவேல்

“பாம்பாட்டம்“ திரை ப்பட த்தை கதை, திரை க்கதை, வசனம், எழுதி இயக்குகி றார் V .C.வடிவுடையான் நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனா க நடி த்துவருகி றார். கதாநாயகி களாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்க  ள். த மிழில் நீ ண்ட இடைவெ ளிக்கு பிறகு இளவர சி நாகம தி கா தபாத்தி ரத்தில் மல்லி கா ஷராவ த் நடிக் கிறார்.

இவ ரின்  லுக் கை  பட க்குழு வின ர் த ற்போது  வெளியி ட் ட னர் இது  ர சி கர் க ளின் ம த்தி யில்  பெரும்  வரவே ற் பை பெற் று ள் ளது.   இப்ப ட த்தி ன்  டிரை லர்  வெளி யீ ட்டு  வி ழா  நேற்  று ந  டைபெற் றுள் ள து.  அ ப் போ து  தன் னை  ம தி க் கா மல்  கதா நா  யகி  எ ன் று  அங் கீகார ம்  கொ டு க் கவி ல் லை  எ ன் று  ந டி கை  சா ய்  பிரி யா  மேடை யில்   பேசிய து த ற் போது    ச ர்ச் சை  யாகி யு ள் ள து .

தமிழ் பேசும் நடிகையாக இருந்து தன்னை மதிக்கவில்லை என்று அவர் பேசியிருக்கிறார். மேலும் இயக்குனரை பார்த்து, இந்த படத்தில் என்னை ஹீரோயின் சொல்லி தான் கமிட் செய்தீர்கள். ஆனால் என்னை கார்னர் செய்து வருவது எதற்கென்று தெரியவில்லை.பேர் போடும் இடத்தில் என் பெயர் காணாமல் போயுள்ளது. இப்படி தன்னுடைய பிரச்சனையை

பேசியிருந்த சாய் பிரியாவை பார்த்து, தயாரிப்பாளர் கே ராஜன் ரூம் போட்டு பேசிக்கலாம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார் . இ தன்பின் கடுப்பாகிய நடிகை சாய் பிரியா செய்தியாளர்களை சந்தித்து, நான் படத்தில் இளவரசி என்ன மறந்துட்டாங்க, என் பெயரை மிஸ் பண்ணிட்டாங்க என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *