April 25, 2024

விஜயகாந்தை அழிக்க வேண்டும் ..!! பல முறை முயற்சி செய்து தோற்றுப்போன நடிகர் ..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கேப்டன் விஜயகாந்துக்கு  என்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் ஆவார் . இதனால் தான் இப்போதும் ரசிகர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.  இன்னும் சொல்லப் போனால் அப்போது விஜயகாந்தை  ,

கருப்பு எம்ஜிஆர் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வந்தனர்.  இதனால் தொடர்ச்சியாக விஜயகாந்தின் படங்கள் எல்லாம் வெற்றியை சந்தித்து வந்தது . இந்த நேரத்தில் விஜயகாந்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் ஒரு நடிகர் . அவர் வேறு யாருமில்லை ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் . அந்த வகையில் கருப்பாக இருக்கும் நடிகர்களும் சினிமாவில் நடிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . குறிப்பாக ரஜினி டாப் நடிகராக கொடி கட்டி பறந்து வந்த,

நேரத்தில் விஜயகாந்தின் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.  இதனால் தனக்கு போட்டியாக இவர் வந்து விடுவாரோ என்ற அச்சத்தில் விஜயகாந்தை சினிமாவை விட்டு விரட்டுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .

ஆனால் ஒன்று கூட கை கூட வில்லையாம் . இதனால் வேறு வழி இல்லாமல் அந்த முடிவை மாற்றிக் கொண்டாராம் ரஜினிகாந்த்.  இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *