April 27, 2024

அ ச்சு அசல் அப்படி யே குஷ் பூவை உரி த்து வைத்தி ருக்கு ம் மக ள் ..!! வி ட்டா அம்மா வுக் கே டப் கொ டுப்பா ர் போ ல ..!! வெளி யான லேட் டஸ்ட் பு கைப்பட ம் இ தோ ..!!

குஷ்பூ  ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை , தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 1988 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ .  பின்னர்  தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ,

கனவு கண்ணியாக வலம் வந்தார் நடிகை குஷ்பூ.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், ஹிந்தி என இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்  இப்படி தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு வந்த,

குஷ்பூ அப்போது பிரபல இயக்குனராக இருந்து வந்த சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு அவந்திகா மற்றும்  அனந்திடா  என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் .  குறிப்பாக குஷ்புவின் மகள்கள் சில வருடங்களுக்கு முன்பு,

உடல் எடை அதிகமாக இருந்து வந்தன ர் .ஆனால் தற்போது இருவருமே உடல் எடையை குறைத்து ஹீரோயின் கணக்காக மாறிவிட்டனர் .  அதிலும் குஷ்புவின் மகளான அவந்திகா அச்சு அசல் அப்படியே அம்மாவையே உரித்து வைத்திருக்கிறார் என்று தான் ,

சொல்ல வேண்டும் .மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் குஷ்புவின் மகள் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் மகளா இது .? என்று வியப்பில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *