April 27, 2024

தனு ஷின் வலை யி ல் சிக் காத ஒரே நடி கை இ வர் தா ன்..?? இவரு க்கு இரு க்கு ம் தை ரி யம் கூட முன்ன ணி நடிகை களுக் கு இல் லை ..!! யா ரு ன்னு நீங் களே பாரு ங் க ..!!

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் . இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனும்,  இயக்குனர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . பின்னர் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கொடி கட்டி பறந்து வருகிறார்.  குறிப்பாக நடிகர் தனுசுக்கு,

தமிழ் மொழியையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி , ஆங்கில மொழி படங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.  இப்படி இவரைப் பற்றி சொல்வதற்கு பல நல்ல விஷயங்கள் இருந்தாலும்,  அவரிடம் இருக்கும் மைனஸ் அடிக்கடி கிசுகிசுவில் சிக்குவது தான்.  அப்படி தனுசுடன் ஒரு நடிகை இணைந்து நடித்தாலே ,

அந்த நடிகை கிசுகிசுவில் சிக்கி விடுவார் . அப்படி தனுஷ் உடன் நடித்து கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.  இந்த படத்தில் தனுசுடன் இணைந்து பாரதிராஜா ,பிரகாஷ்ராஜ் ,நித்யமேனன்,

ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்  . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . ஆனால் இந்த படத்தில் நித்யாமேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம் .ஆனால் நயன்தாராவுக்கு அப்போது திருமணம்,

ஆகாமல் இருந்தது . இதனால் தனுசுடன் நடித்து  தேவையில்லாமல் கிசுகிசுவில் சிக்கி விடுவோம் என்று பயந்து மறுத்துவிட்டாராம் . இதன்பிறகு தான் நடிகை நித்யா மேனன் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.  அப்படி அவருடன் நடித்திருந்தாலும் தனுஷின் வலையில் சிக்காமல் நழுவி இருக்கிறார் நடிகை நித்யா மேனன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *