April 28, 2024

42 வயதிலும் 20 வயது நடிகை போல இருக்கும் ” சாமுராய் ” பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சாமுராய் . இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிதா ஹசானந்தனி.  இந்தப் படத்தில் தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை அனிதா ஹசானந்தனி. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் ,

என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனிதா ஹசானந்தனி  . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சாமுராய் , சுக்ரன், நாயகன் , மகாராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை அனிதா ஹசானந்தனி.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்  அனிதா ஹசான ந்தனி .

இதனிடையே  ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட அனிதாவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் 42 வயதாகியும் குறையாத அழகில் இருக்கும் நடிகை அனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *