April 27, 2024

கல்யாணமாகியும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத நடிகர் விஷாலின் அண்ணி ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால்.  இவருக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணன் இருக்கிறார்.  இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீயா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  அவரும் பிரபலமான நடிகை தான் . அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை  ஸ்ரீயா ரெட்டி.

பின்னர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஈஸ்வரி என்றால் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மிரட்டி இருந்தார் நடிகை ஸ்ரீயா  ரெட்டி . குறிப்பாக இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் , சில சமயங்களில்,  சுழல் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீயா ரெட்டி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் ,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீயா ரெட்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் விஷாலின் அண்ணியா இது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *