May 2, 2024

வய து ஏற ஏற ஆ டை யும் குறை கி றதே..!! 18 வயதி லேயே அட்ரா சிட்டி செய் யும் கு ட்டி நயன் தாரா ..!! வெளி யான புகை ப்படத் தை பார்த் து ஷாக் கான ரசி க ர்கள் ..!!

அனிகா சுரேந்திரன் ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட குழந்தை நட்சத்திரம் ஆவார் . அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான  என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து நானும் ரௌடி தான் ,மிருதன் , விஸ்வாசம் , மாமனிதன் போன்ற பல திரைப்படங்களில் ,

குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் . மேலும் இவரை குட்டி நயன்தாரா என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தனர் . இதன் பிறகு கதாநாயகியாகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகை அனிகா . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா .

அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . இந்நிலையில் வெறும் 18 வயதான அனிகா சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார் . இதை பார்த்த ரசிகர்கள் வயது ஏற ஏற ஆடையும்  குறைகிறதே என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *