April 22, 2024

தொடர் தோல்வி ..!! பிக்பாஸ் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியான லட்சுமி மேனன் ..!! இந்த படமாவது இவருக்கு கைகொடுக்குமா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய லட்சுமி மேனன் கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு ,

நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கும்கி ,குட்டி புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா ,கொம்பன் ,வேதாளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் அடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்,

நடிகை லட்சுமிமேனன் . பின்னர் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார் நடிகை லட்சுமி மேனன்.  பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு புலிக்குத்தி பாண்டி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் நடிகை லட்சுமி மேனன் . ஆனால் இந்த படமும் பெரிய அளவில்,

வரவேற்பை பெறவில்லை . இதைத்தொடர்ந்து கடந்த வருடம் வெளியான சந்திரமுகி 2 திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது . இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ,

கமிட்டாகி உள்ளாராம் நடிகை லட்சுமிமேனன் . இந்த படமாவது இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் . இதோ அந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *