February 24, 2024

ரஜினிக்கு இயக்குனராக மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்..?? ஆணி வேரே இவர் தான்..!! ரஜினியை வைத்து மிரட்டிய இந்த ஹிட் படமும் அவருடைய கதையா..?? என்ன படம் தெரியுமா..!!

தமிழ்   சினிமாவின்   திரைப்பட   இயக்குனர்,   தயாரிப்பாளர்,   குணச்சித்திர   நடிகர்   மற்றும் நகைச்சுவை   நடிகர்   என்று   பன்முகத்   திறமைகளைக்   கொண்டவர்   தான்   மனோபாலா. இவர்   ஆரம்ப   காலத்தில்   இயக்குனராக   இருந்து  வெற்றி   படங்களை   கொடுத்திருக்கிறார். அதிலும்   ரஜினிகாந்துக்கு   ஒரு   சூப்பர்   ஹிட்   படத்தை   இயக்கியிருக்கிறார்.  சிறைப்பறவை  இயக்குனர்   மனோபாலா   இயக்கத்தில்   சிறைப்பறவை   திரைப்படம்   வெளிவந்தது.

 

இப்படத்தில்   விஜயகாந்த்,   ராதிகா,   செந்தில்   மற்றும்   மலேசியா   வாசுதேவன்   ஆகியோர் நடித்திருந்தார்கள்.   இப்படத்திற்கு   இளையராஜா   இசையமைத்திருக்கிறார்.    இதில் விஜயகாந்த்   நேர்மையான   போலீஸ்   அதிகாரியாக   நடித்திருக்கிறார்.   என்   புருஷன்  எனக்கு மட்டும்தான்   மனோபாலா   இயக்கத்தில்  இத்திரைப்படம்   வெளிவந்தது.

இதில்   விஜயகாந்த், சுஹாசினி,   ரேகா   ஆகியோர்   நடித்தார்கள்.   இப்படம்   குடும்பத்தில்   நடக்கக்கூடிய   கணவன் மனைவிக்குள்   ஏற்படும்   பிரச்சனையில்   இவரது   குழந்தைகள்   எந்த   அளவுக்கு பாதிக்கப்படுகிறார்   என்பதை   அடிப்படையாக   வைத்து   கதை   அமைந்திருக்கும்.   மல்லுவேட்டி   மைனர்    1990   ஆம் ஆண்டு   மனோபாலா   இயக்கத்தில்   இப்படம்  வெளிவந்தது.

இதில்   சத்யராஜ்,   சீதா,   ஷோபனா,   செந்தில்   மற்றும்   வினு   சக்கரவர்த்தி   ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இப்படத்திற்கு   இளையராஜா   இசையமைத்திருக்கிறார்.   இதில் ஷோபனா   சிறையில்   இருந்து   விடுதலையாகி   இவரின்   கடந்த   காலத்தை   நினைவு கூறுவதில்   இருந்து   இந்த  கதை   தொடங்கும்.

ஊர்காவலன்    மனோபாலா   இயக்கத்தில் அதிரடி   திரைப்படம் ஆக   ரஜினிகாந்த்  , ராதிகா, மற்றும் ரகுவரன்   ஆகியோர்   நடித்தார்கள்.   ரஜினிகாந்த்,  காங்கேயன் என்ற கதாபாத்திரத்தில் இவரின்   சகோதரனின்  கொலைக்கு   நீதி கேட்டு   போராடுவது  விதமாக   கதை அமைந்திருக்கும்.   ரஜினிக்கு   பாட்ஷா   படத்திற்கு   முன்னதாக   அந்த   காலத்தில்   சூப்பர்   ஹிட்  படமாக  இது   அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *