May 8, 2024

அண் ணாச்சி க்கும் , அஜித் துக் கும் ஒரே வய து தா னா ..?? இ து தெரி யாம அவ ரை கலாய் த்து வி ட்ட மே ..!! வெளி யான து லெ ஜ ன்ட் அண் ணாச் சியின் உண் மை யான வய து ..!!

தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான தொழிலதிபராக கலக்கிக் கொண்டு வருபவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் . ரசிகர்களால் அண்ணாச்சி என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் இவர் ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரங்களை நடித்து பிரபலமானார் . அதுவும் அப்போது இவரை கலாய்க்காத ரசிகர்களே  கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தி லெஜன்ட் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் சரவணன் அருள் . இந்த படத்தில் இவருடன் இணைந்து பல இளம் நடிகைகள் நடித்திருந்தனர் . மிகப்பெரிய பொருட்செலவில்  உருவான இந்த திரைப்படம் மோசமான,

விமர்சனங்களையே பெற்றது . அப்படி இருந்தும் கூட தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சரவணன் அருள்.  அது மட்டுமல்லாமல் தன்னுடைய கெட்டப்பையும் மாற்றி  25 வயது இளைஞன் போல மாறியுள்ளார் சரவணன் அருள் .

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய உண்மையான வயது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த வகையில் கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 53 வயது ஆகிறதாம்.  இன்னும் சொல்லப்போனால் இவருக்கும்  நடிகர் அஜித்துக்கும் ,

பத்து மாதங்கள் தான் வித்தியாசமாம் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இவர் மட்டும் வயசாக வயசாக இளமையாகிக் கொண்டே போகிறார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *