April 28, 2024

திரி ஷா வால் ம ட்டும் தா ன் அதை செய் ய முடியு மா ..?? நா னும் அ தை செய் வேன் ..!! நயன் தாரா வெ ளியி ட்ட புகை ப்படத் தை பார் த்து ஷா க்கா ன ரசி கர்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் எப்படி எம் ஜி ஆர்- சிவாஜி ,ரஜினி -கமல், விஜய் -அஜித் என்று நடிகர்களுக்குள் போட்டி போட்டு வருகிறார்களோ,  அதே போல நடிகைகளில் திரிஷா – நயன்தாரா தான் பெரிய அளவில் போட்டி போட்டு வருகின்றனர். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கூட இப்போதும் இவர்கள் இருவரும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் கலக்கிக்கொண்டு வருகின்றனர்.  பின்னர் ஒரு கட்டத்தில் திரிஷாவை ,

கீழே தள்ளி நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் . இதன் பிறகு நயன்தாராவுக்கு திருமணம் ஆனதும் அவருடைய இடத்தை தற்போது திரிஷா பிடித்து விட்டார். தற்போது இருவரும் பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திருமணமாகியும் கூட திரிஷாவுடன் போட்டி போட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.  அந்த வகையில் அந்த விஷயத்திற்காக போட்டி போட்டது தான் பொறாமையின் உச்சகட்டம் . அந்த வகையில் திரிஷா சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்திற்காக திருமண கோலத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் .

அந்த  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  இப்படி இருக்கும் நிலையில் இதை பார்த்த நடிகை நயன்தாரா சும்மா இருப்பாரா.? திரிஷாவால் மட்டும் தான் அதை செய்ய முடியுமா .? நானும் அதை செய்வேன் என்று அந்த விளம்பரம் வந்த ,

இரண்டு நாட்களிலேயே திருமண கோலத்தில் ஒரு போட்டோ சூட் டை நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்  நடிகை நயன்தாரா . இதைப் பார்த்த ரசிகர்கள் இதில் கூடவா போட்டி போடுவது என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *