April 25, 2024

என் ன ரச்சி தா இதெ ல்லா ம் ..?? விவாக ரத்தா னதும் கவர் ச்சி ரூட்டுக் கு மாறி ய நடி கையி ன் லேட் டஸ்ட் புகைப் படங்க ள் ..!!

ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் சீரியல் நடிகை ஆவார். . கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் தான்.  இந்த சீரியலில் மீனாட்சியா க நடித்து  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ரச்சிதா மகாலட்சுமி .

பின்னர் இந்த சீரியலைத் தொடர்ந்து நாச்சியார் புர ம் ,நாம் இருவர் நமக்கு இருவர் ,செம்பருத்தி ,இது சொல்ல மறந்த கதை ,புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் ரச்சிதா . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு ,

திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா . பின்னர் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் விவாகரத்தானதும்,

கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார் நடிகை ரச்சிதா . அந்த வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *