April 29, 2024

அவ ரோட பட த்தில் ந டிக்க ணும் ..!! 8 வரு டம் க ழித்து வெளி நாட்டி ல் இரு ந்து பற ந்து வந்த அப் பா ஸ்..!! இ துவா து இவ ரு க்கு கை க்கூ டுமா ..??

90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அப்பாஸ்.  காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . பின்னர் ஒரு கட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தது . இதனால் சினிமாவை விட்டு விலகிய அப்பாஸ்,

வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் . இப்படியொரு  நிலையில் 8  வருடங்கள் கழித்து அவரோட படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளாராம் நடிகர் அப்பாஸ்.  அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் யோகேஷ் கனகராஜ் தான்.  அவருடைய படங்களை பார்த்த பிறகு ,

மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாம். குறிப்பாக அவருடைய படத்தில் எப்படியாவது வாய்ப்பு வாங்கி விட வேண்டும் என்று திட்டம் போட்டு வருகிறாராம் நடிகர் அப்பாஸ் . இது மட்டும் இவருக்கு கை கூடினால் இவருடைய மார்க்கெட் உயரும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *