May 6, 2024

கல்யா ணமா னாலு ம் புன்ன கை அரசி புன்ன கை அர சி தா ன்..!! வெளி யான லேட் டஸ்ட் பு கைப்ப டங் கள் ..!!

90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா.  கடந்த 2000 ஆண்டு வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சினேகா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆனந்தம் ,பார்த்தாலே பரவசம் ,பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், வசீகரா, பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப் போன்ற ,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சினேகா . அது மட்டுமல்லாமல் நடிகை சினேகா தமிழ் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்  . குறிப்பாக நடிகை சினேகா தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் ,

ஒரு மகள் உள்ளனர் . மேலும் திருமணத்துக்கு பிறகும் நடிகையாக கலங்கி கொண்டு வரும் சினேகா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சினேகா சமீப காலமாக தன்னுடைய ,

மாடர் ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணமானாலும் புன்னகை அரசி புன்னகை அரசி தான் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *