April 28, 2024

திரும ணத்து க்கு முன் பே இப் படி யா ..?? கவர்ச் சியி ல் தெ றிக்க வி டும் ..!! நடி கர் அசோ க் செல்வ னி ன் வருங் கா ல மனை வி..!! வெளி யான லேட்ட ஸ்ட் பு கைப்ப டம் ..!!

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து  வருகிறார் நடிகர் அசோக் செல்வன் . கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெகிடி ,சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருத்தன் ,ஓ மை கடவுளே ,மன்மத லீலை ,

நித்தம் ஒரு வானம்,  போர் தொழில் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அசோக் செல்வன் . குறிப்பாக தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் நடிகர் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது.  இந்நிலையில் 33 வயதாகும் அசோக் செல்வன் ,

பிரபல நடிகை ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி பாண்டியன் தான்.  நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் வெளியான தும்பா , அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் அசோக்செல்வனும்,  கீர்த்தி பாண்டியனும் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போது இருவருக்கும் இடையே காதல்  ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படியொரு நிலையில் நடிகர் அசோக் செல்வனின் வருங்கால மனைவியான கீர்த்தி பாண்டியனின் ,

கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே இப்படியா என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *