April 29, 2024

“இடுப்பழகி” சிம்ரனையே மிஞ்சிய சூர்யா பட நடிகை ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது . அப்படி கண்ணழகி மீனா, தொடை அழகி ரம்பா என்ற வரிசையில் இடுப்பழகி சிம்ரன் . இப்படி இருக்கும் நிலையில் இடுப்பழகி சிம்ரனுக்கே டப் கொடுக்கும் வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூர்யா பட நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை ,

நடிகை திவ்யா துரைசாமி நான் . கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை திவ்யா துரைசாமி.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து,

மதில், ஜெய் நடிப்பில் வெளியான குற்றம் குற்றமே ,சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்  நடிகை திவ்யா துரைசாமி . இதை அடுத்து ஒரு சில படங்களில் இவர் நடிப்பு வருவதாகவும் கூறப்படுகிறது .

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும்  ஆக்ட்டிவாக  இருந்து வரும் நடிகை திவ்யா துரைசாமி அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  ஆனால் அண்மை காலமாக தன்னுடைய இடுப்பழகை காட்டி,

ரசிகர்களை மயக்கி வருகிறார் நடிகை திவ்யா துரைசாமி . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு  வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இடுப்பழகி சிம்ரனுக்கே டப் கொடுப்பாரு போல என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *