May 2, 2024

சின்ன பொண்ணுன்னு பார்த்த ..!! இவர் இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா ..?? கோடிகளில் புரளும் அஜித்தின் ரீல் மகள் ..!! வெளிவந்த சொத்து விபரம் ..!!

அனிகா சுரேந்திரன் ஓர் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு,

நல்ல வரவேற்பை பெற்று தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் அனிகா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ,

மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி சின்ன பெண்ணாக நடித்து வந்த அனிகா தற்போது வளர்ந்ததும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது தமிழில் ,

நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை அனிகா .  இப்படி இருக்கும் நிலையில் 19 வயதான அனிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் இரண்டு கோடி வரை சம்பாதிக்கும் அனிகாவின் ,

மொத்த சொத்து மதிப்பு சுமார் 16 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இத்தனை கோடி சொத்தா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *