April 26, 2024

ஜெ யிலர் படத் தில் சிவகா ர்த்திகே யனும் இருக்கி றா ர் ..!! உண் மையை சொல் லிய க லை இயக் குன ர் ..!! தே டி தே டி பார்க் கும் ரசி கர் கள் ..!! வெளி வந்த புகைப் படம் ..!!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அதுவும் இந்த படம் வெளியாகி ஆறு நாட்களிலேயே 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியான போது அந்தப் படத்தில்,

சிவகார்த்திகேயனும் நடித்துள்ளதாக ரசிகர்கள் கண்டுபிடித்தனர் . அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அதோடு இயக்குனர் நெல்சனின் நண்பராகவும் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன் .

இதனால் கண்டிப்பாக ஏதாவது ஒரு ரோலில் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தன. ர் ஆனால் சிவகார்த்திகேயன் படத்தில் இடம்பெறவில்லை . இருந்தாலும் ரசிகர்கள் அந்த படத்தில் சிவகார்த்திகேயனின்,

புகைப்படத்தை கண்டுபிடித்திருந்தனர்.  அது உண்மையிலேயே சிவகார்த்திகேயன் தானாம். அந்த வகையில் இந்தப் படத்தின் கலை இயக்குனர் கிரண் கூறியதாவது , ரஜினியின் மகனாக நடிகர்  வசந்த ரவி நடித்திருந்தார்.  ஆனால் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம்,

எடுப்பதற்கு  நேரம் கிடைக்கவில்லை .  இதனால் சிவகார்த்திகேயனும்,  வசந்த் ரவியும் ஒரே மாதிரி உடல் அமைப்பில் இருந்ததால் , அவருடைய முகத்தில் வசந்த ரவியின் புகைப்படத்தை வைத்ததாக கூறியிருந்தார் ஜெயிலர் படத்தின் கலை இயக்குனர் கிரண் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *