April 28, 2024

அடு த்த ஜென் மத் தில் ஏ ஆர் ர குமா னுக்கு ம னை வி ஆக ணும் ..!! வெளி ப்படையா க சொல்லி ய பிரப ல ந டி கை ..!! இவ ருக்கு இப்படி யொ ரு ஆ சை யா …??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஏ ஆர் ரகுமான்.  ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் தற்போது வரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் அடுத்த ஜென்மத்திலாவது ஏ ஆர் ரகுமானை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ,

வெளிப்படையாக கூறியுள்ளார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை டிடி என்று அழைக்க ப்படும் திவ்யதர்ஷினி தான்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் , காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த டிடி ,

ஒரு கட்டத்தில் சினிமாவிலும் களமிறங்கினார் .  அப்படி தமிழில் வெளியான சரோஜா ,பவர் பாண்டி ,சர்வம் தாளமயம் ,காபி வித் காதல் , துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை டிடி . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் டிடி . ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இப்படி யொரு நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிடி கூறியதாவது , எனக்கு ஏ ஆர் ரகுமானை ,

ரொம்ப பிடிக்கும் . அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு மனைவி ஆகணும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை டிடி. இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆசை உள்ளதா என்று ஆச்சிரியத்தில் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *