April 27, 2024

நம்ம ராகவா லாரன்ஸின் ஒரே மகளா இது ..?? செம ஸ்டைலாக இருக்கிறாரே ..?? வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய நடனத்தாலேயே வெகுவாக கவர்ந்தவர் தான் ராகவா லாரன்ஸ் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸ்ராக இருந்து வந்தார் ராகவா லாரன்ஸ் . பின்னர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதன் பிறகு வெளியான அற்புதம் என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முனி, ராஜாதி ராஜா ,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,

காஞ்சனா 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த ராகவா லாரன்ஸ் முனி ,காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.  குறிப்பாக இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனிடையே லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ,

ராகவா லாரன்ஸுக்கு ராகவி என்ற ஒரு மகள் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் ராகவா லாரன்ஸின் ஒரே மகளின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *