April 27, 2024

எப்ப வும் நா ன் தா ன் நம் பர் ஒ ன் ..!! விஜ ய்யின் கோட்டை யை யும் சுக் கு நூறா க்கிய சூப் பர் ஸ் டார் ..!! நான் கு நா ள் முடி வில் எவ்வ ளவு வசூ ல் தெரி யு மா ..??

திறமை இருந்தால் சாதாரண மனிதன் கூட சூப்பர் ஸ்டார் ஆகலாம் என்று நிரூபித்து காட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  அப்படி அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார்.  அதுவும் இவருடைய ஸ்டைலான நடிப்பும் , மாஸான வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக கொடி கட்டி பறந்து வந்தார் ரஜினிகாந்த் . ஆனால் சமீபத்தில் இவருடைய நடிப்பின் வெளியான எந்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற வில்லை . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர்  நெல்சன் இயக்கத்தில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இந்த திரைப்படம் இதுவரை 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அது மட்டுமல்லாமல் விஜய் செய்த,

வாழ்நாள் வசூல் சாதனையை மூன்றே நாட்களில் முறியடித்துள்ளது ஜெயிலர் திரைப்படம் . குறிப்பாக நடிகர் விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  இதனால் தமிழ் நடிகர்களை பொறுத்தவரை அவருடைய படங்கள் தான் அங்கு வசூலில் டாப்  இடத்தில் இருக்கும் . ஆனால் தற்போது நடிகர் விஜய்யின்,

கோட்டையையும்,சுக்கு நூறாக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  அவர்கள் . அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் கேரளாவில் நான்கு நாட்களில் 23 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம் . இதன் மூலம் எல்லா இடத்திலும் நம்பர் ஒன் நான் தான் என்று நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *