May 1, 2024

அஜித்தை பொரட்டி எடுக்க வரும் 32 வயது வில்லன் ..!! வேண்டவே வேண்டாம் என்று கதறும் ரசிகர்கள் ..!! என்ன காரணம் தெரியுமா ..??

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை , இன்று வரை இந்த படத்தின் படப்பிடிப்பு  தொடங்கவே இல்லை . அப்படி துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி படத்தில் கம்மிட்டானார் நடிகர் அஜித் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.  ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி,

பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக 32 வயது நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தான் .

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆரவ் மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார் . இதை அடுத்து கடந்த வருடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியிருந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்,

நடிகர் ஆரவ்.  இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி படத்திலும் ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே அர்ஜுன் தாஸ் அல்லது சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில்,  தற்போது ஆரவ் கமிட் ஆகியுள்ளதாக,

கூறப்படுகிறது . ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர்.  காரணம் அஜித்தின் படங்களை பொருத்தவரை உள்ளூர் வில்லன்கள் சரி வர மாட்டார்கள் அ. தனால் வேறு எந்த நடிகரையாவது போடுங்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *