April 28, 2024

சிறுவயதிலிருந்து இப்போது வரை மீனா , ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளே ..!!

நடிகை மீனா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தற்போது ஒரு முக்கியமான நடிகையாக கலக்கி கொண்டு வருகிறார் . அப்படி கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருந்தார் நடிகை மீனா . இதன் பிறகு கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ,

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீனா . அப்படி ஒரு குழந்தையாக ரசிகர்களை கவர்ந்த மீனா பின்னர் கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இது அப்போது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

எப்படி மகள் போன்று இருக்கும் நடிகையுடன் ரஜினி நடித்தார் என்று.  ஆனால் படத்தில் பார்க்கும்போது இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள் . இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து முத்து, குசேலன் ,அண்ணாத்த போன்ற ,

படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதிலிருந்து இப்போது வரை ரஜினியும் , மீனாவும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *