April 30, 2024

சூர் யாவு க்கு இருக் கும் நன் றி கூட விஜ ய்க் கு இல் லை ..!! கொஞ்ச ம் கூ டவா மன சு உறு த்த ல ..?? விஜய் யா ல் கடுப் பான ரசிக ர்க ள் ..!! என்ன நடந் தது தெ ரியு மா ..??

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் விஜய் மற்றும் சூர்யா . நேருக்கு நேர் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.  அதன் பிறகு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவும் , விஜய்யும் ஒன்றாக நடித்திருந்தனர் . இந்த திரைப்படம் வெளியாகி,

பல வருடங்கள் ஆகியும் கூட இப்போதும் இந்தப் படத்தின் காமெடிகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் இயக்குனரான சித்திக் இந்தப் படம் மட்டும் இல்லாமல் எங்கள் அண்ணா ,காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இயக்குனரான சித்திக் சமீபத்தில் உடல்நல குறைவால் இறந்துவிட்டார் . இவரின் திடீர் மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவும் அவரை,

நினைத்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் . குறிப்பாக தனக்கும் திறமை உள்ளது என்று தன்னம்பிக்கை கொடுத்தவர் அவர்தான் என்று பதிவிட்டு இருந்தார் சூர்யா.  ஆனால் நடிகர் விஜய் இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வருகிறார்.  மேலும் நடிகர் விஜய்க்கு ஃபிரண்ட்ஸ்,

மற்றும் காவலன் என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சித்திக் . அப்படி இருந்தும் விஜய் நன்றி மறந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஊருக்கு மட்டும்தான் உபதேசமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *