April 28, 2024

விஜய்யை விட அதிக சொத்து வைத்திருக்கும் சங்கீதா ..!! விஜய்க்கு 400 கோடினா , இவருக்கு இத்தனை கோடியா ..?? கணவரையே ஓரங்கிட்டிய மனைவி ..!!

தற்போது சினிமாவை கலக்கி வரும் உச்ச நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இயக்குனரும் , நடிகருமான எஸ்ஏ சந்திரசேகரின் ஒரே மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கினார் .  இதன் பிறகு குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் விஜய்.  மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ,

சக்கைபோடு போட்டு வருகிறது . இதனிடையே  கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர் .  மேலும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில்,

இருந்து வரும் விஜய்க்கு 400 கோடி தான் சொத்து மதிப்பு உள்ளது . ஆனால் அவரைவிட அவருடைய மனைவி சங்கீதாவுக்கு தான் அதிகம் சொத்து உள்ளதாம்.  அந்த வகையில் சங்கீதாவின் தந்தையான சொர்ண லிங்கம் மிகப்பெரிய தொழில் அதிபராம்.  லண்டனில் பிறந்து வளர்ந்த,

சங்கீதா தற்போது தன்னுடைய மகளின் படிப்பிற்காக லண்டனில் இருந்து வருவதாக கூறப்படுகிறது . ஆனால் இது தெரியாமல் விஜய் இவரை பிரிந்து விட்டார் என்று பலரும் வதந்திகளை கிளப்பி வந்தனர் . மேலும் நடிகர் விஜய்யும் சங்கீதாவின் பெயரில் தான் அதிக சொத்து,

வைத்திருக்கிறாராம். அப்படி பார்த்தால் விஜய்யை விட அதிக சொத்து சங்கீதாவின் பெயர் மேல் தான் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *