April 28, 2024

நம் ம ஏ ஆர் ர குமா னா இது..?? மீ சை வை த்த பிறகு வே ற யா ரோ மாதி ரி இருக்கி றா ரே..?? மு தல் முறை யா க வெளி யா ன புகை ப்பட ம் ..!!

இந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் . கடந்த 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான் . இப்படி வெளியான முதல் படத்திற்கே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது உட்பட பல உயரிய விருதுகளை வென்றிருந்தார் ஏ ஆர் ரகுமான் .

இதன் பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என்று இதுவரை 145 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

குறிப்பாக ஏ ஆர் ரகுமான் எங்கு சென்றாலும்  கிளீன் ஷேவ் உடன் தான்  வருவார்.  இப்படி இருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் மீசை வைத்திருக்கும் புகைப்படம் முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஏ ஆர் ரகுமானா இது .? வேற யாரோ மாதிரி இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *