April 29, 2024

மகன் கள் மட்டு மல்லா மல் பேரன்களு க்கு ம் இப்ப வே சொத் து சே ர்த்து வைத்த தனு ஷ் ..!! அடே ங்கப் பா , இவ ர் இத்த னை கோடி க்கு சொந்த க்கா ரரா ..?? வெளி வந்த சொ த்து மதி ப்பு வி வரம் ..!!

தனுஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,தயாரிப்பாளர் ,இயக்குனர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார்.  கடந்த 2002 ஆம் ஆண்டு அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் முதல் படத்திலேயே  மோசமான விமர்சனங்களுக்கு ஆளானார் . இதன் பிறகு தான் தரமான கதை கள ங்களை தேர்வு செய்து,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் தனுஷ் அ. து மட்டுமில்லாமல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை  வென்று இருக்கிறார் நடிகர் தனுஷ்.  அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் விரைவில் வெளியாக் இருக்கிறது .  இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை,

திருமணம் செய்து கொண்டார் தனுஷ் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . ஆனால் கடந்த வருடம் ஐஸ்வர்யாவை விவகாரத்தை செய்து பிரிந்து விட்டார் நடிகர் தனுஷ் . இந்நிலையில் சமீபத்தில் தான் போயஸ் கார்டனில் 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தார் .

இதையடுத்து இன்று 40வது பிறந்த நாளை கொண்டாடும் தனுஷின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.  அந்த வகையில் 150 கோடி மதிப்புள்ள வீடு,  விலை உயர்ந்த சொகுசு கார்கள் என்று மொத்தமாக தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *