May 3, 2024

இணை யத் தை கல க்கும் நடிக ர் கருணா ஸ் மகனி ன் லேட் டஸ்ட் புகை ப்படங்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி கொண்டு வருபவர் நடிகர் கருணாஸ் . கடந்த 2001 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் நடிகர் கருணாஸ். இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் கருணாஸ் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாபா ,வில்லன், காதல் அழிவதில்லை, புதிய கீதை, பிதாமகன் ,இயற்கை ,திருமலை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

பிரபல பின்னணி பாடகியான  கிரேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கருணாஸ் .  திருமணமான இ வர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் .  இதில் கருணாஸின் மகனான கென் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை என்ற,

படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . ஆனால் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தான்.  இந்த படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திலும் நடித்திருந்தார் கருணாஸின் மகன் . இப்படியான நிலையில் காமெடி நடிகர் கருணாஸ் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *