May 8, 2024

நா ன் பட்ட க ஷ்டத் தை எல் லோ ரும் பார்க் கணு ம் ..!! வாழ் க்கை வரலா ற் றை பட மாக் கும் வி ஜய் ..!! ஓட் டு வாங் குவ தற்கு இப்படி யொ ரு திட்ட மா ..?? வெளி யான லேட் ட ஸ்ட் த க வல் ..!!

நடிகர் விஜய் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகரின் மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே மோசமான விமர்சனங்களை சந்தித்த விஜய் பின்னர் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இப்படி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் நடித்து வந்த விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் ,

நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய்.  அந்த வகையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதை களத்தில் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் இந்தத் திரைப்படம் நடிகர் விஜய்யின் வாழ்க்கை வரலாறா ம். அப்படி நடிகர் விஜய் இதுவரை பட்ட கஷ்டங்களையும்,

அவருடைய அரசியல் என்ட்ரி குறித்தும் இந்த திரைப்படம் பேசுமாம் . இதற்காக இந்த படத்தின் கதையை விஜய்யே இயக்குனர்  வெங்கட் பிரபுவிடம் ஒவ்வொரு காட்சியாக சொல்லி இருந்தாராம் . குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஏற்பட்ட கஷ்டத்தையும்,

அவர்களை பழிவாங்கும் வகையிலும் இந்த படத்தை எடுப்பதற்கும் முடிவு செய்துள்ளாராம் நடிகர்  விஜய் . காரணம் தான் கடந்த வந்த கஷ்டங்களை பார்த்தால் தான் மக்கள் தனக்கு ஓட்டு போடுவார்கள் என்று நடிகர் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *