April 17, 2024

சிம்பு தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ..!! பல கோடி சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளருக்கு வைத்த வேண்டுகோள் அட சிம்பு இப்பிடி பட்டவரா..!!

நடிகர் சிம்பு   இப்போது   தொடர்   வெற்றியால்   அடுத்தடுத்த   படங்களில்   கவனம்   செலுத்தி வருகிறார்.   இப்போது   பத்து   தல   படத்தின்   ப்ரோமோஷனுக்காக  தீயாய்   வேலை   செய்த வருகிறார்.   சமீபத்தில்   பிரம்மாண்டமாக   நடந்த   ஆடியோ   லாஞ்சில்   தனது   ரசிகர்களுக்கு நன்றி   கூறியிருந்தார்.  மேலும்   பத்து  தல   படம்   வருகின்ற   மார்ச்   30   ஆம்   தேதி திரைய ரங்குகளில்   வெளியாக   இருக்கிறது.   இந்நிலையில்   மாநாடு   வெற்றிக்குப்   பிறகு சிம்புவின்   சம்பளம்   அதிகப்படியாக   உயர்ந்துள்ளது.

அதன்படி   ஒரு   படத்திற்கு   கிட்டத்தட்ட   30   கோடி   வரை   சம்பளமாக   பெற்று வருகிறாராம்.  மேலும்   இதிலிருந்து   கொஞ்சம்   கூட பின்   வாங்க   மாட்டேன்   என்பதில்   உறுதியாக    இருந்தார்.   இப்போது   தனது   கொள்கையில்   இருந்து   சிம்பு    விலகி   உள்ளாராம்.   அதாவது என்னை    வைத்து   பெரிய   பட்ஜெட்   படங்களை   எடுத்தால்   சம்பளத்தில்    கொஞ்சம்

குறைத்துக்   கொள்வதாக    கூறியுள்ளார்.  அதன்படி   கமல்   தயாரிப்பில்   தேசிங்கு   பெரியசாமி இயக்கத்தில்   சிம்பு   நடிக்க   உள்ள   படத்தில்   2 5  கோடி   சம்பளம்     பேசப்பட்டுள்ளது. ஆகையால்   சிம்புவை   வைத்த     பிரம்மாண்ட   படம்   எடுத்தால்   மட்டுமே   தனது   சம்பளத்தை குறைத்துக்    கொள்ள   தயார்   என   தயாரிப்பாளர்களுக்கு    வேண்டுகோள்    வைத்துள்ளார்.

ஆகையால்   பெரிய   தயாரிப்பு   நிறுவனங்கள்   மட்டுமே   இப்போது     சிம்புவை   நாடி வருகிறார்கள்.   ஏனென்றால்  சின்ன   பட்ஜெட்டில்   சிம்பு   இனி   நடிப்பது   க டினம்   தான்   என்று கோலிவுட்   வட்டாரத்தில்   பேசப்படுகிறது.   மேலும்   பத்து   தல   ட்ரெய்லர்   வெளியாகி ரசிகர்கள்   மத்தியில்   நல்ல   வரவேற்பை    பெற்றது.

இந்த   படத்தின்   ரிலீஸுக்காக   சிம்பு   ரசிகர்கள்   ஆர்வமாக     காத்திருக்கிறார்கள். அது  மட்டுமின்றி   சிம்புவின்   அடுத்தடுத்த    படங்களின்    ப்டேட் தொடர்ந்து   வெளியாக   உள்ளது. இதன்   மூலம்   மீண்டும்  பழைய   ஃபார்முக்கு   சிம்பு  வ  ந்துள்ளார்.   இனி  அவருடைய ஆட்டம் தொடங்கிவிட்டது   என   ரசிகர்கள்   ஆர்ப்பரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *