April 29, 2024

60 வய தி லும் இள ம் நடி கைகளு க்கே டப் கொடு க்கும் ராதி காவி ன் மாடர் ன் புகை ப்பட ங்கள் ..!!

ராதிகா சரத்குமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  பழம்பெரும் நடிகரான எம் ஆர் ராதாவின் மகளான ராதிகா கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள் ,இன்று போய் நாளை வா ,போக்கிரி ராஜா ,மூன்று முகம், தாவணி கனவுகள்,

நல்லவனுக்கு நல்லவன் , பிள்ளை நிலா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை ராதிகா தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வந்தார்.

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதிகா . ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் .  இதன் பிறகு ரிச்சர்ட் ஆர் டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இந்த திருமண வாழ்க்கையும் இவருக்கு நீடிக்கவில்லை . கடைசியாக கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் ராதிகா.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  தற்போது தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு ,

செய்து நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ராதிகா . இப்படி ஒரு நிலையில் 60 வயதாகும் நடிகை ராதிகா இளம் நடிகைகளுக்கு இணையாக தன்னுடைய மாடர் ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *